• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ?

Hanushya P by Hanushya P
2026/02/14
in சினிமா
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக நீண்ட நாட்களாகும் என்பதால், அத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் ஒரு படத்தினை ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கான ப்ரோமோ படப்பிடிப்பு மதுரையில் முடிந்துவிட்டது. இதனை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவர் அறிமுகமாகும் நேரடி தமிழ் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. ‘காந்தா’ படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் பாக்யஸ்ரீ போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறும் கதை என்பதால், இப்படத்தினை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதன் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பெப்ரவரி 17-ம் திகதி இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Related

Tags: act in a filmBhagyashreeSivakarthikeyanupcoming film.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

Next Post

5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

Related Posts

கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?
சினிமா

2026-03-25
‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

2026-03-23
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?
சினிமா

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

2026-03-16
Next Post
5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

இங்கிலாந்து அணிக்கு 153 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

0
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

0
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

2026-03-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.