• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
சிவராத்திரியை முன்னிட்டு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள்

Hanushya P by Hanushya P
2026/02/15
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி திணத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும் ஆலயங்களில் கிழக்கு மாகாணத்தில் சிறப்பு பெற்ற ஆலயத்தில் பொதுமக்களால் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் இடம்பெற்றமை விசேடம்சமாகும்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அடியார்கள் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற இங்குள்ள கொன்றை மரத்தில் , நேத்தி கடன்களை கட்டி வழிபடும் ஆலயமாக இது சிறப்பு பெற்றுள்ளது.

தேவார பாராயணங்கள் மூலம் வழிபாடுகள் இடம்பெறும் ஆலயத்தில் அடியார்களின் பூஜை பொருட்களை வைத்தே இங்கு வழிபாடுகள் ஆகம முறைப்படி இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் ஆலய பிரதம குரு தம்பிப்பிள்ளை தவராஜா தலைமையில் சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

இதன்போது மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் வழிபாடு செய்தனர்.

Related

Tags: Eastern Province todayfamous for performing miracles of Lord Shivafasts of Lord Shiva.Special worship services
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Next Post

நாளை முதல் கொழும்பு கோட்டை – புத்தளம் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

Related Posts

சட்டத்தரணி படு*கொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
அம்பாறை

2026-02-15
கந்தளாயில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை
கிழக்கு மாகாணம்

மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

2026-02-14
சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.
கிழக்கு மாகாணம்

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

2026-02-14
வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு
கிழக்கு மாகாணம்

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

2026-02-14
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு

2026-02-13
Next Post
நாளை முதல் கொழும்பு கோட்டை – புத்தளம் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

நாளை முதல் கொழும்பு கோட்டை - புத்தளம் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

சட்டத்தரணி படு*கொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படு*கொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

தேர்தலை ஒத்திவைப்பது  ஜனநாயகத்திற்கும் பொருந்தாது-நாமல்!

ஜனாதிபதி வசிக்கும் பகுதியிலேயே படு*கொலைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய வீரர்கள் இணைப்பு

இன்று மகா சிவராத்திரி விரதம்

இன்று மகா சிவராத்திரி விரதம்

0
‘டைப்பார்ட் தவளை’ நச்சு மூலமே ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் குற்றச்சாட்டு!

மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.