• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

Hanushya P by Hanushya P
2026/02/14
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தமிழர் பாரப்பரியத்தை பறைசாற்றி நிற்கும் தைப்பொங்கல் விழா நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய “சாமஸ்ரீ” தேசமானிய உ.உதயகாந்த் தலைமையில் மட்டக்களப்பு கோவில் போரதீவு வெள்ளை நாவலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில்   இடம்பெற்ற பொங்கல் விழாவின் முதல் நிகழ்வாக , மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான இணைப்பாளர் எம்.கோபிநாத் அவர்களது வீட்டில் இருந்து பூசை வழிபாடுகளின் பின்னர் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் புதிர் உள்ளிட்ட பூசைப் பொருட்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தலைவர் உள்ளிட்ட மீயுயர் குழு உறுப்பினர்களினால் பொங்கல் பானைக்கு புத்தரிசியிடப்பட்டு பொங்கல் பொங்கி ஆலயத்தின் மூல மூர்த்திக்கும் சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

சூரிய பகவானுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இடம் பெற்ற தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவில் சங்கத்தின் உப தலைவர் யூ.ஆதம், செயலாளர் ரீ.லெட்சுமிகாந்தன், நிர்வாக சபை உறுப்பினர்கள், மீயுயர் குழு உறுப்பினர்கள், கணக்காய்வாளர் வீ.தவராசா, மாவட்ட பிரதான இணைப்பாளர் எம்.கோபிநாத், மட்டக்களப்பு தொகுதி இணைப்பாளர் பொறியியலாளர் ரீ.மயூரன், பட்டிருப்பு தொகுதி இணைப்பாளர் ஐ.ரகுபரன், பிரதான இணைப்பாளர்கள், இணைப்பாளர்கள், என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

blank

Related

Tags: Batticaloa District JusticesTamil heritageThai Pongal festival
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

Next Post

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

Related Posts

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு
கிழக்கு மாகாணம்

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

2026-02-14
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு
அம்பாறை

2026-02-13
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுன் இருவர் கைது!
அம்பாறை

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுன் இருவர் கைது!

2026-02-12
மட்டக்களப்பில் மின்சாரவேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழப்பு!
இலங்கை

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு
கிழக்கு மாகாணம்

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

2026-02-11
Next Post
கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது!

2026-02-12
கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

0
சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

0
வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

0
கீழுழைப்புச் சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி போராட்டம்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.