• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவருக்கு சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தடை

Hanushya P by Hanushya P
2026/02/18
in உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர்.

அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை மீண்டும் முகாமிற்கே திருப்பி அனுப்பினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் மிகவும் காட்டமாகப் பதிலளித்தார்:

‘தவறு செய்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். நமது வாழ்க்கை முறையையும் ஜனநாயகத்தையும் அழிக்க முற்பட்ட ஒரு கொடூரமான சித்தாந்தத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களாகவே விரும்பி வெளிநாடு சென்றனர். அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யாது.’பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனையின் பேரில்,  அதிக ஆபத்தானவராகக் கருதப்படும் ஒருவருக்கு மட்டும் 02 ஆண்டுகள் வரை அவுஸ்திரேலியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய 33 பேருக்கு அத்தகைய சட்டரீதியான தகுதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 34 பேரில் 23 சிறுவர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோரின் முடிவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateAustralian citizenISIS terroristre-entering Australia
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெருங்கும் சட்டசபை தேர்தல்!

Next Post

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்-உதவியை கோருகிறது பொலிஸ்!

Related Posts

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை
ஆசிரியர் தெரிவு

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

2026-02-18
அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்
உலகம்

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!
இந்தியா

ஒன்டாரியோவில் சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை

Air France ஆசியா நோக்கி விமான சேவைகளை பாதியாகக் குறைக்க எச்சரிக்கை!

பெட்ரோ புயல் தாக்கம் குறித்து ஐக்கிய இராஜ்ஜியம் எச்சரிக்கையில்!
இங்கிலாந்து

பெட்ரோ புயல் தாக்கம் குறித்து ஐக்கிய இராஜ்ஜியம் எச்சரிக்கையில்!

2026-02-18
Next Post
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்-உதவியை கோருகிறது பொலிஸ்!

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
edit post
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
edit post
இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

0
edit post
பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
edit post
அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

0
edit post
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

0
edit post
மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

0
edit post
இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

2026-02-18
edit post
பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

2026-02-18
edit post
அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

2026-02-18
edit post
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

2026-02-18
edit post
மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

2026-02-18

Recent News

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

2026-02-18
பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

2026-02-18
அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

2026-02-18
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

2026-02-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.