• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஒன்டாரியோவில் சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை

Hanushya P by Hanushya P
2026/02/18
in உலகம், கனடா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

கடுமையான குளிர்கால புயல் கிழக்குத் திசை நோக்கி நகர்ந்து, நேற்று இரவு முதல் இன்று இரவு வரை ஒன்றாரியோ மாகாணத்தை பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேற்கு ஒன்டாரியோ பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம். மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பார்வைத்திறன் குறையும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நேரத்தில், அதிகபட்ச பனிப்பொழிவு அமெரிக்க எல்லைக்கு அருகிலும் தன்டர் பே நகரத்தின் தெற்குப் பகுதிகளிலும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலின் திசை மாற்றம் தொடர்பாக இன்னும் சில நிச்சயமற்ற தன்மை உள்ளதால், பனிப்பொழிவு அளவும் பாதிக்கப்படும் பகுதிகளும் மாறக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் 15 மில்லிமீட்டர் வரை பனிக்கட்டி படிவு ஏற்பட்டு மின்சார தடைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்குப் பகுதிகளான பிரான்ட்போர்ட், ஹமில்டன், குயில்ப், கிட்ச்னர், ஸ்டார்ட்போர்ட் மற்றும் டொராண்டோ ஆகிய நகரங்களில்  பல மணி நேரங்கள் உறைமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

“உயரமான நிலப்பகுதிகளில் மிக ஆபத்தான சூழ்நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைகள் மற்றும் நடைபாதைகள் மிகவும் பனிக்கட்டி படிந்து வழுக்கலாக மாறும். அலுவலக நேர போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம்.

வழுக்கி விழும் அபாயத்தால் காயங்கள் ஏற்படும் சாத்தியமும் உள்ளது,” என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Related

Tags: #athavan #athavannews #newsupdateSevere weatherUS border.warning issued for Ontario
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Air France ஆசியா நோக்கி விமான சேவைகளை பாதியாகக் குறைக்க எச்சரிக்கை!

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Related Posts

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!
உலகம்

2026-06-27
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்
இங்கிலாந்து

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

2026-06-27
வெனிசுலாவில் தொடரும் நிலநடுக்கப் பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 920 ஆக உயர்வு

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்
இங்கிலாந்து

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

2026-06-26
Next Post
பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம்!

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.