• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/19
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பிரையர் ஹில் பகுதியில் புதன்கிழமை  நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நார்த்தாம்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நார்தாம்ப்டனைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயது சிறுவர்களும், ஆணொருவம், பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் தற்சமயம் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 20 வயதுடையவர் ஆவார், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நார்தாம்ப்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியங்கள் அல்லது சாட்சியங்கள் இருந்தால் முன்வந்து வழங்குமாறும் பிரதேச வாசிகளை வலியுறுத்தியுள்ளனர்.

Related

Tags: Northamptonஇங்கிலாந்துகத்திக்குத்துநார்தாம்ப்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

Next Post

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

Related Posts

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா
உலகம்

2026-02-19
டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இம்மானுவேல் மக்ரோன்
இந்தியா

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உலகம்

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

2026-02-19
பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இங்கிலாந்து

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!
இங்கிலாந்து

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

2026-02-19
Next Post
யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா

0
மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும்-ஜனாதிபதி!

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்!

சிவனொளிபாதமலைக்கு அருகிலுள்ள வனப்பகுதயில் திடீர் தீ விபத்து

இலங்கையில் வாகனம் செலுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.