• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
கிரிக்கெட் தேசிய அணிக்கு நல்வாழ்த்து தெரிவித்து கையெழுத்து வேட்டை

Hanushya P by Hanushya P
2026/02/21
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அண்மையில் உலகக் கிண்ணம் நாடெங்கிலும் கொண்டு சென்றதைப் போல் இலங்கை அணி வீரர்களுக்கு இம்முறை உலக கிண்ணத்தை வெல்ல வேண்டி வாழ்த்து தெரிவித்து கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில நிலவும் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து களுவாஞ்சிகுடி போக்குவரத்து நிலையத்திற்கு முன்பாகவும் மட்டு நகரில் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு வளாகத்திற்கு முன்பாகவும் ,பொது மக்களினால் கையெழுத்து நிகழ்வு இடம்பெற்றது

இதன்போது மக்கள் மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன்,  இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்து தமது கையொப்பங்களை பாரிய துடுப்பு மட்டையில் இட்டனர்

இதன் போது விளையாட்டு துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

Related

Tags: anticipationCricket Board across the country.Cricket World CupMinistry of Sports
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை விமானப்படையின் 75வது வருட பூர்த்தியை முன்னிட்டு கொல்ப் விளையாட்டுச் சுற்றுப்போட்டி

Next Post

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Related Posts

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், கனடா உயர்ஸ்தானிகர் ,கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் விசேட கலந்துரையாடல்!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது !

2026-05-05
கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும்  மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

2026-05-02
Next Post
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் ,வெளியேறும் வாகனங்கள் சோதனை

மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.