• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் மன்னாா்
30 விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு

Hanushya P by Hanushya P
2026/02/26
in மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் அண்மையில் வீசிய புயலால் வாழ்வாதாரத்தை இழந்த 30 விவசாயிகளுக்கு, மேட்டு நிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் பயிற்சி மண்டபத்தில், நேற்று மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

விதைகள் வழங்கும் நிகழ்விற்கு முன்னதாக, விவசாயிகளுக்குத் தெளிவான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் விசேட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மன்னார் மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் . ஜெஸ்மன் மார்க் பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சியின் நிறைவில் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கும் நிலக்கடலை விதைகள் கையளிக்கப்பட்டன.

இதன் போது மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகளை வழங்கி வைத்தனர்.

Related

Tags: 30 farmersCycloneGroundnut seeds
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கப் படகு மீது துப்பாக்கிச் சூடு

Next Post

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தீப்பரவல்

Related Posts

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்
இலங்கை

2026-09-05
வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

2026-09-04
நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது

பழம்பாசியில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று
இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று

2026-09-04
Next Post
கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தீப்பரவல்

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தீப்பரவல்

மின்சாரத் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

கொழும்பு மாவட்ட காணி மதிப்பு 2025 இல் 10.6% அதிகரிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

0
நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

நெடுந்தூர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக AI தொழில்நுட்பம்!

0
வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

0
தெஹிவளை படுகொ*லை- அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது!

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.