• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது

Hanushya P by Hanushya P
2026/03/05
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சுகாதார அமைச்சின் முன்னாள் ஊழியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவர், 2 கோடி ரூபாவுக்கும் அதிக தொகையை இலஞ்சமாகப் பெற்றபோது, அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் நிறுவனமொன்றின் கட்டடம் சுகாதார அமைச்சின் தேவைக்காக வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. குறித்த கட்டடத்திற்கான வாடகைக் கொடுப்பனவுகளை எவ்வித தாமதமுமின்றி காசோலைகளாக வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காகவே, சந்தேகநபர் இந்த பெருந்தொகையை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, 50 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் அல்லது உடமைகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்கு பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதாகவும் கூறி வர்த்தகர் இலஞ்சத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த வர்த்தகரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: arrestedCommission to Investigate Bribery and Corruptionformer employee of the Ministry of Health
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸாரை தாக்கிய லொறி சாரதி கைது!

Next Post

மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!

Related Posts

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!
இலங்கை

2026-03-05
மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!
இந்தியா

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

2026-03-05
கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்
அம்பாறை

கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்

2026-03-05
மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!
இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!

2026-03-05
பொலிஸாரை தாக்கிய லொறி சாரதி கைது!
இலங்கை

பொலிஸாரை தாக்கிய லொறி சாரதி கைது!

2026-03-05
Next Post
மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் - தம்புள்ளை பாதை!

கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்

கல்முனை பகுதியில் "முழு நாடும் ஒன்றாக" போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

0
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.