• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் – கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/05
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாகச் சிக்கித் தவிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஓமானின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரங்களிலிருந்து விசேட நிவாரண விமான சேவைகளை இன்று (05) முதல் முன்னெடுக்க கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, , மஸ்கட்டிலிருந்து லண்டன், பெர்லின், கோபன்ஹேகன் போன்ற பல ஐரோப்பிய நகரங்களுக்கும், ரியாதிலிருந்து பிராங்பேர்ட் நகருக்கும் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த நிவாரண விமான சேவைகள் இன்று (05) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த விமான நிறுவனம் தனது ‘X’ தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கட்டார் நாட்டின் வான்பரப்பு தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, தோஹாவில் உள்ள ஹமாட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆரம்பமாகவிருந்த சாதாரண விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் வான்பரப்பு பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்படும் வரை தோஹா விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

எனவே, குறித்த விமானப் பயணங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் பயணிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Airways decisionQatar Airwaysrelief flight servicesworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

Next Post

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

Related Posts

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!
இங்கிலாந்து

2026-03-05
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!
ஆசிரியர் தெரிவு

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

2026-03-05
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!
இங்கிலாந்து

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

2026-03-05
பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!
இலங்கை

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!

2026-03-05
Next Post
ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் - ஈரான் எச்சரிக்கை!

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் - இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

0
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

0
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

0
பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

0
நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

0
19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

2026-03-05
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

2026-03-05
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

2026-03-05
பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

2026-03-05
நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

2026-03-05

Recent News

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

2026-03-05
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

2026-03-05
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

2026-03-05
பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

2026-03-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.