• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/03/09
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்ய விலகிய நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜொனதன் ட்ரொட் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த நியமனம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யவில்லை.

சனத் ஜெயசூர்யவின் ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதமே முடிவடையவுள்ளது. இது தொடர்பில் ஜயசூர்ய மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இடையே விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த 44 வயது ட்ரோட், இம்முறை டி20 உலகக் கிண்ணத்துடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாகவே அவரது ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது.

இதேவேளை தற்போதயை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூர்வை பங்களாதேஷ் அணி துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

Next Post

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

Related Posts

மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண  சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!
ஆசிரியர் தெரிவு

2026-03-09
சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

டி20 உலக கோப்பை: 🏏மீண்டும் உலக சாம்பியன் இந்தியா.*
கிரிக்கெட்

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

2026-03-08
நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர்  ஒத்திவைப்பு
கிரிக்கெட்

நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

2026-03-07
Next Post
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
சஜின் வாஸ்  குணவர்தன கைது

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

0
யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

யாழில் போதைபொருடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு நகைகள் மீட்பு!

0
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.