• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/08
in ஆசிரியர் தெரிவு, முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தப் போட்டியானது அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 07.00 மணிக்கு  ஆரம்பமாகவுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்தப் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தனது மூன்றாவது டி:20 உலகக் கிண்ணப் பட்டத்தை கைப்பற்றும் நோக்குடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றது.

அதேநேரத்தில், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணியானது தனது முதலாவது டி:20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் நோக்குடன் இன்று ஆடுகளம் நுழைகின்றது.

மும்பையில் நடந்த பரபரப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சஞ்சு சாம்சனின் அபாரமான 89 ஓட்டங்களும், ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான பந்து வீச்சும் இந்த வெற்றியில் இந்தியாவுக்கு மிகவும் உறு துணையாக அமைந்தது.

அதேநேரத்தில், கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது.

ஃபின் ஆலனின் வெகமான சதம் மற்றும் கோல் மெக்கோன்சி, மேட் ஹென்றி, மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு நியூஸிலாந்து அணிக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 30 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 

அதில் இந்தியா 18 வெற்றிகளையும், நியூஸிலாந்து 11 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

ஒரு போட்டி சமனிநிலையில் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: INDIANew ZealandT20 World Cup 2026இந்தியாடி:20 உலகக் கிண்ணம்நியூஸிலாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

Next Post

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

Related Posts

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்
இலங்கை

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

2026-09-10
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!
இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் – சபையில் நாமல்!

2026-09-10
பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!
உதைப்பந்தாட்டம்

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

2026-09-10
அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

2026-09-10
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை!
இலங்கை

டித்வா முன்னாயத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிப்பு

2026-09-10
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு!

2026-09-10
Next Post
ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

0
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

0
இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

0
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

0
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் – சபையில் நாமல்!

0
முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

2026-09-10
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10
இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

2026-09-10
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

2026-09-10
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் – சபையில் நாமல்!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.