• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/08
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், தெஹ்ரானில் செயல்படும் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்தத் தலைமையும் இல்லாதபோதுதான் ஈரான் போர் முடிவடையும் என்ற சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சனிக்கிழமை (07) செய்தியாளர்களிடம் ஆன்லைனில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரானின் அனைத்து சாத்தியமான தலைவர்களும் கொல்லப்பட்டு ஈரானிய இராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், வான்வழி தாக்குதல் பேச்சுவார்த்தைகளை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறும் என்றார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், சனிக்கிழமை இஸ்ரேலும் ஈரானும் ஏராளமான தாக்குதல்களை பரிமாறிக்கொண்டன. 

வளைகுடா முழுவதும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் ஜனாதிபதி அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார்.

எனினும், அவரது இந்த நடவடிக்கை உள்நாட்டில் உள்ள கடும்போக்காளர்களிடமிருந்து விமர்சனங்களை எழுப்பியது.

அதேநேரம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எந்தவொரு உறுப்பினரும் தங்கள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரச தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் கூறினார்.

இதனிடையே, ஒஸ்லோவிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று அதிகாலை வெடிவிபத்தில் சிக்கியமையினால் சிறு சேதங்களுக்கு உள்ளாது. 

எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று நோர்வே பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் அல்லது யார் சம்பந்தப்பட்டார்கள் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

Related

Tags: Donald TrumpIran warஈரான்டொனால்ட் ட்ரம்ப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

Next Post

டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

Related Posts

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-07-16
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!
உலகம்

கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!
இலங்கை

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

2026-07-16
Next Post
டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

டி:20 உலகக் கிண்ணம்; இறுதிப் போட்டியில் இன்று இந்தியா, நியூஸிலாந்து மோதல்!

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

0
பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

0
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைதியின்மை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.