• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டி20 உலக கோப்பை: 🏏மீண்டும் உலக சாம்பியன் இந்தியா.*

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/03/09
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

256 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனது.

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

*🏏 ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஜஸ்ப்ரித் பும்ரா*

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

*தொடர் நாயகன் – சஞ்சு சாம்சன்!*

2026 T20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றார் இந்திய வீரர் சஞ்சு சாம்சன்.

*🏏 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.*

“டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்; இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் மனதில் பெருமையையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்” – பிரதமர் மோடி.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

Next Post

பஹ்ரைனில் ட்ரோன் தாக்குதல் – 32 பேர் படுகாயம்

Related Posts

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!
கிரிக்கெட்

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

2026-04-15
ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!
கிரிக்கெட்

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

2026-04-12
சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

2026-04-11
சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!
கிரிக்கெட்

சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!

2026-04-10
கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ
கிரிக்கெட்

கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ

2026-04-10
ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டியில் வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்கள் சாதனை!
இலங்கை

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டியில் வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

2026-04-10
Next Post
பஹ்ரைனில் ட்ரோன் தாக்குதல் – 32 பேர் படுகாயம்

பஹ்ரைனில் ட்ரோன் தாக்குதல் - 32 பேர் படுகாயம்

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை கலைப்பு – 6 புதிய நிறுவனங்கள்

இலங்கை மின்சார சபை கலைப்பு - 6 புதிய நிறுவனங்கள்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

0
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.