• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/21
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்க விரும்பும் இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களின் உடல் செயல்திறனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தற்போது எட்டு வார கால சிறப்பு பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ‘கட்டாய உடல் செயல்திறன் சோதனையில்’ (Physical Fitness Test) சித்தியடையும் வீரர்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான ‘தடையில்லாச் சான்றிதழ்’ தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உடற்தகுதி சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள துஷ்மன்த சமீர,
பெத்தும் நிசன்க, மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் தற்போது காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவதால், அவர்கள் இன்னும் இந்தச் சோதனையில் பங்கேற்கவில்லை.

இவர்கள் முழுமையாகக் குணமடைந்து தேகாரோக்கியத்தைப் பெற்ற பின்னரே உடற்தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார ஐபிஎல் தொடரில் பங்கேற்பது, அவர் மேற்கொள்ளவுள்ள உடல் செயல்திறன் சோதனையின் முடிவிலேயே தங்கியுள்ளது.

இந்தச் சோதனையில் அவர் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை எட்டினால் மட்டுமே அவருக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும்.

அடுத்துவரும் சர்வதேச போட்டிகளைக் கருத்திற்கொண்டு, வீரர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்யவே இந்த கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

Next Post

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

Related Posts

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை

2026-03-21
சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு  ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி
இலங்கை

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

2026-03-21
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
அமொிக்கா

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!
இந்தியா

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!
இங்கிலாந்து

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

2026-03-21
Next Post
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

22 இந்திய மீனவர்கள் விடுதலை

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

0
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.