• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
22 இந்திய மீனவர்கள் விடுதலை

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராகக் கடற்படை அதிரடி: 53 பேர் கைது, படகுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/21
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையினர் அண்மையில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மார்ச் 03 முதல் 18 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் கடற்படையினர் விசேட சோதனைகளை முன்னெடுத்தனர்.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 13 டிங்கிப் படகுகள் மற்றும் 4 டிராக்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்கள், சட்டவிரோத மின்விளக்குகள், அனுமதிப்பத்திரமற்ற இரவு நேர சுழியோடல் உபகரணங்கள்,
விஞ்சுகள் (Winches)சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெடித்தலதீவு, சவுத்பார், வங்காலை, புத்தளம், உடப்புவ, உடையூர்புதி, வாகரை, கண்டலடி, களுவான்கேணி, பால்ச்சேனை, சவுக்கடி, மண்டைதீவு, திருகோணமலை, கின்னியா, கொக்கிளாய் மற்றும் காலி அக்குரலை உள்ளிட்ட கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் இந்தச் சோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மீன்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இலுப்புக்கடவை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் காலி போன்ற பகுதிகளில் உள்ள உரிய அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

Related

Tags: arrestFishermansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

Next Post

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

Related Posts

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!
இலங்கை

2026-06-18
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

சுகீஸ்வர பண்டார கைது!
இலங்கை

சுகீஸ்வர பண்டார கைது!

2026-06-18
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

2026-06-18
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

2026-06-18
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!
இலங்கை

யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

2026-06-18
Next Post
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

மட்டுவில் 8 பேர் கைது

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது !

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு  ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம்; காதலனை தோடி வலை வீழ்ச்சு!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

0
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

0
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.