• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேல்ஸில் நாய் பந்தயத் தடை உறுதி: சட்ட சவாலை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/22
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸில் நாய் பந்தயத்திற்கு (Greyhound Racing) தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வேல்ஸ் நாடாளுமன்றத்தில் (Senedd) நிறைவேற்றப்பட்ட நாய் பந்தயத் தடைச் சட்டத்திற்கு எதிராக, பிரித்தானிய கிரேஹவுண்ட் சபை (GBGB) லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆலோசனைகள் முறையற்றவை என அந்தச் சபை வாதிட்டது.

எனினும், ஜனநாயக ரீதியாக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தில் நீதிமன்றம் தலையிடுவது முறையற்றது எனக் கூறி, இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இந்த வார தொடக்கத்தில் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் 39-க்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது அரச அங்கீகாரத்திற்காக (Royal Assent) காத்திருக்கும் இச்சட்டம், 2027 ஏப்ரல் முதல் 2030 ஏப்ரலுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்ப்பை விலங்கு நல அமைப்புகள் வரவேற்றுள்ளன.

நாய் பந்தயங்களின் போது ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழப்பதையும் காயமடைவதையும் சுட்டிக்காட்டிய அவர்கள், பல்லாயிரக்கணக்கான மக்களின் கையெழுத்து வேட்டைக்குப் பின்னரே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள கிரேஹவுண்ட் சபை (GBGB), இச்சட்டம் குடும்பத் தொழில்களையும் வேலைவாய்ப்புகளையும் அழிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மே மாதம் நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கம் இந்தத் தடையை நீக்கும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வேல்ஸின் கெர்பிலி (Caerphilly) பகுதியில் ஒரேயொரு நாய் பந்தயத் திடல் மட்டுமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதி கைது

Next Post

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

Related Posts

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

2026-03-22
தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகல்

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
அமொிக்கா

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

2026-03-22
சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!
இந்தியா

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

2026-03-22
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது
இங்கிலாந்து

சஃபோல்க் பூங்காவில் நபர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்: 28 வயது பெண் கொலைச் சந்தேகத்தில் கைது!

2026-03-22
Next Post
சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

0
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

0
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!

ஏப்ரல் முதலாம் திகதி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.