• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Hanushya P by Hanushya P
2026/03/24
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் விசேட கலந்துரையாடலை நடாத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றைய தினம் பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத் தளபதியுடன் விரிவாக ஆராய்ந்தார்.

blank

மேலும், வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில், ஆளுநரின் தலைமையில் மாகாணக் கல்விச் சமூகத்தினருடன் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தேசிய மாணவர் படையணியில் மாணவர்கள் இணைந்துகொள்வதன் ஊடாக, அவர்களிடையே சிறந்த நற்பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் மற்றும் ஆளுமைமிக்க தலைமைத்துவப் பண்புகள் என்பன சிறுவயதிலிருந்தே வளர்க்கப்படும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த விசேட சந்திப்பில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களுக்கான பிரதம ஒருங்கிணைப்பாளர் கேணல் டபிள்யூ.எம்.ஏ.எம்.நிஸ்ஸங்க, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் ஆளுநரின் ஊடகச் செயலாளர் கு.டிலீப்அமுதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: Jaffna and Kilinochchi districts.Jaffna District CommanderNorthern Province GovernorSecurity Forces!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

Next Post

பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

Related Posts

பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை

2026-03-24

வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!
கிழக்கு மாகாணம்

வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-24
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

2026 ஏப்ரல் மாத நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான விபரம்!

2026-03-24
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?
இலங்கை

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

2026-03-24
கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையிட முயன்ற நபர் முல்லேரியாவில் சிக்கினார்
இலங்கை

கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையிட முயன்ற நபர் முல்லேரியாவில் சிக்கினார்

2026-03-24
Next Post
பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

0
காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

0
பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.