• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/24
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

கால்நடை மருத்துவர்களிடமிருந்து பெறப்படும் எழுத்துப்பூர்வ மருந்துச் சீட்டுக் கட்டணத்தின் அதிகபட்ச விலை 21 பவுண்ட்ஸுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை மருத்துவமனைகள் இந்த சேவைகளுக்கான விலைப்பட்டியல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இங்கிலாந்தின் போட்டி மற்றும் சந்தை ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதத்தை விட சுமார் இரு மடங்கு வேகத்தில் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் மருத்துவ சேவை விலைகள் உயர்ந்து வந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமலுக்கு வரத் தொடங்கும் என்று போட்டி மற்றும் சந்தை ஆணையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் மருந்துச் சீட்டுக் கட்டணங்கள் தற்போது வரம்பற்றவையாக உள்ளது.

ஆனால், இந்த சீர்திருத்தங்களின் கீழ் முதல் மருந்துக்கு 21 பவுண்ட்ஸ்களாகவும், மேதிலக மருந்துகளுக்கு 12.50 பவுண்ட்ஸ்களாகவும் விலை வரம்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து குடும்பங்களில் சுமார் 60% பேர் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர்.

மேலும் கால்நடை மருத்துவத் துறையின் பெறுமதி 6.7 பவுண்ட்ஸ் பில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகவும் ஆணையகம் கூறுகிறது.

Related

Tags: pet ownersuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Related Posts

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இலங்கை

2026-05-04
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!
இங்கிலாந்து

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

2026-05-04
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!
ஈரான்

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

2026-05-02
Next Post
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

0
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

0
பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

0
உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

0
ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

0
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2026-05-04
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

2026-05-04
பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

2026-05-04
உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

2026-05-04
ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

2026-05-04

Recent News

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2026-05-04
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

2026-05-04
பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

2026-05-04
உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

2026-05-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.