• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருள் விலை அதிகரிப்பினை கருத்திற்க் கொண்டு பேருந்து கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்துக் கட்டணங்களை 12.19% அளவுக்கு உயர்த்த வேண்டி ஏற்பட்டது. 

இதன் அடிப்படையில், 12.19% கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான போக்குவரத்து அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

திருத்தி அமைக்கப்பட்ட இந்தக் கட்டணங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் சாதாரண, அரை சொகுசு மற்றும் சொகுசு உட்பட அனைத்து சேவைகளுக்கும் மார்ச் 23 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 

அதற்கு அமைவாக 50 கிலோ கிராம் சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, கட்டுமானத் துறையில் மணல், கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டெரிங்டன் போல் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: அமைச்சரவைஎரிபொருள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

Next Post

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

Related Posts

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு
இலங்கை

2026-03-24
இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்
இலங்கை

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

2026-03-24
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!
இங்கிலாந்து

கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!

2026-03-24
பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
இலங்கை

காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2026-03-24
Next Post
சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

0
பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

0
இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

0
கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!

கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!

0
சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

2026-03-24
பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-03-24
இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

2026-03-24
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

2026-03-24
கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!

கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!

2026-03-24

Recent News

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

2026-03-24
பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-03-24
இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

2026-03-24
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

2026-03-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.