• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/24
in Uncategorized
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சாத்தியமான விநியோக நெருக்கடிக்குத் தயாராகும் வகையில், இங்கிலாந்து அரசாங்கம் அவசரகால பெற்றோல் மற்றும் டீசல் பங்கீட்டுத் திட்டங்களை மீள்பரிசீலனை செய்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இந்தத் திட்டங்களில், எரிபொருள் கொள்வனவுக்கான வரம்பு 30 பவுண்ட்ஸ்ஸாகவும், தேசிய சுகாதார சேவை மற்றும் காவல்துறை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

மத்திய கிழக்கில் மோதல் தொடர்வதால், எரிபொருள் பங்கீட்டு முறை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. 

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை விநியோகப் பாதையை ஈரான் தடுத்துள்ளதுடன், நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில் அப்பிராந்தியம் முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மக்கள் அதிகளவில் எரிபொருள் வாங்கி சேமித்து வைத்திருப்பதை தடுக்கும் நோக்கிலும், அனைவருக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக அதிகபட்ச விலை வரம்பு 30 பவுண்ட்ஸ்களாக விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டு எரிபொருள் பற்றாக்குறையின் போது, ​​அதிகமான சாரதிகள் எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற விலை வரம்புகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன. 

Related

Tags: britainfuel shortageஇங்கிலாந்துஎரிபொருள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

Next Post

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?

Related Posts

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!
Uncategorized

2026-03-24
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      
Uncategorized

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

2026-03-16
நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!
Uncategorized

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

2026-02-13
வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை
Uncategorized

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

2026-01-22
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்
Uncategorized

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

2026-01-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
Uncategorized

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

2026-01-19
Next Post
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா கை கொடுக்குமா?

0
எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

0
சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

0
பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.