• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/03/24
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்

வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்கள் இதுவரை ஒருசிலரது சுயநலன்களுக்காக இடமாற்றம் அமுல் படுத்தப்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றது.

இது எமது உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதாக இருக்கின்றது. நாம் கல்வி அமைச்சின் சுற்று நிரூபங்களுக்கு இணங்க எமது சேவைகளை சரியாக செய்து முடித்துள்ளோம்.ஆனாலும் வழங்கப்பட்ட இடமாற்றம் இன்னும் எமக்கு கிடைக்காத நிலை இருக்கின்றது.அரசியலும் அதிகாரமும் எமது நியாயத்தை பறிக்கின்றது.

எனவே துறைசார் அதிகாரிகள் சுயநலவாதிகளின் சதிக்கு இடம் கொடுக்காது எமது உணர்வுகளை மதித்து எமக்கான நீதியை பெற்று தரவேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: immediate transferMinistry of Education's Transfer Board.Northern Province Governor's OfficeprotestedTeachers
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Next Post

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

Related Posts

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இலங்கை

2026-05-04
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

2026-05-02
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

2026-05-02
போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

2026-05-02
Next Post
பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

பேருந்துக் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

0
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.