• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்!

எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/30
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 200 பவுண்ட்ஸ்கள் பணத்தை சேமிப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீட்டு எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சியினர் இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சிரமத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக வடகடல் எண்ணெய் துளையிடும் பணிகளை விரிவுபடுத்தவும், தொழிலாளர் கட்சியின் முட்டாள்தனமான பசுமை வரிகளை இரத்து செய்யுமாறும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோச் (kemi badenoch) கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் தீவிரமாகப் பரவிவரும் நெருக்கடியிலிருந்து பிரிட்டிஷ் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான முதன்மைத் திட்டங்களின் மையமாக அவரது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சில வரிகள் இரத்து செய்யப்படும் அல்லது பொது வரிவிதிப்பிலிருந்து நிதியளிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது, 

இது எரிசக்தி செலவுகளில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும்,  ஜூலை மாதம் கட்டணங்களுக்கான உச்சவரம்பு மீண்டும் நிர்ணயிக்கப்படும்போது, ​​கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Related

Tags: எரிசக்திகன்சர்வேடிவ் கட்சிகெமி பேடனோச்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேல்ஸில் வருமான வரி முடக்கத்தை உறுதியளித்துள்ள வேல்ஸ் தொழிலாளர் கட்சி!

Next Post

தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்!

Related Posts

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே பேக்கோ சமனின் தாய் கொலை செய்யப்பட்டாரா?
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே பேக்கோ சமனின் தாய் கொலை செய்யப்பட்டாரா?

2026-08-13
வரி செலுத்துவோருக்கான சிறப்பு அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துவோருக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-13
நாடாளுமன்ற உறுப்பினர்  ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-13
சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-13
ஜப்பானில் இலங்கை மாணவர் சக நாட்டவரால் குத்திக் கொ*லை! 
இலங்கை

ஜப்பானில் இலங்கை மாணவர் சக நாட்டவரால் குத்திக் கொ*லை! 

2026-08-13
துப்பாக்கிச்சூட்டில்   பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!
இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

2026-08-13
Next Post
தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்!

தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்!

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர்  மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!

டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.