• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

Hanushya P by Hanushya P
2026/04/08
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டமானது, பொதுமக்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இதன் முதற்கட்டத்தின் கீழ், பேருந்து நிலையக் கட்டடங்களைப் புனரமைத்தல், புதிய தகவல் மையமொன்றை நிறுவுதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுப்புறங்களை அழகுபடுத்துதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை விமானப்படை தனது சிரமதானப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளும் நாளை (09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக 2.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 15 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது

Related

Tags: Air ForceBus StandDignitarieseventMinister of Transport
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

Next Post

ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்!

Related Posts

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!
இலங்கை

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

2026-05-26
போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
இந்தியா

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!
உலகம்

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

2026-05-26
Next Post
ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்!

ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்!

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் தயார்! பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

0
போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

0
சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

0
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.