• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி: மக்கள் திட்டவட்டமாக மறுப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாரிய சுற்றுலா மையம் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மணல்காடு, குடத்தனை வடக்கு மற்றும் பொற்பதி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 300 ஏக்கர் நிலப்பரப்பில், கோல்வ் (Golf) விளையாட்டுத் திடல் உள்ளிட்ட நவீன சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஆர்வம் காட்டி வருகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10/04/2026) பொற்பதி கிராமத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்தத் திட்டத்திற்காகத் தமது கிராமச் சூழலில் உள்ள காணிகளை வழங்க முடியாது என அப்பகுதி மக்கள் ஒருமனதாகத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் தமது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதிலும், மீண்டும் மீண்டும் இந்த முயற்சியை முன்னெடுப்பது வருத்தத்திற்குரியது என மக்கள் சுட்டிக்காட்டினர்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர், குறித்த தனியார் நிறுவனம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்து தனக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை என பகிரங்கமாகத் தெரிவித்தார். அத்துடன், காணியை வழங்க மறுப்பதற்கான காரணங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.

கிராமத்தின் அன்றாடத் தேவைகளுக்கே நிலப்பரப்பு மிகக் குறைவாக உள்ள நிலையில்
புதிய குடும்பங்களின் நிலை புதிதாகத் திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்லும் குடும்பங்களுக்குக் குடியிருப்பதற்கு இதுவரை காணிகள் வழங்கப்படவில்லை.

மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிரதேச செயலாளர், காணி இல்லாத குடும்பங்களின் விபரங்கள் மற்றும் எண்ணிக்கையினை அறிக்கையிடுமாறு அந்தந்த கிராம அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

காணி இல்லாத குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதி அளித்தார்.

இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தனியார் நிறுவனத்தின் சுற்றுலா மையத் திட்டம் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முடங்கியுள்ளது.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியல் மோதல் தீவிரம் – உதயநிதி குறித்து புதிய விவாதம்!

Next Post

சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!

Related Posts

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!
இலங்கை

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!
இலங்கை

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!
இலங்கை

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17
Next Post
சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!

சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!

மட்டுவில் 8 பேர் கைது

ஏறாவூர் பகுதியில் ஜஸ் போதைப்பொருளுடன் கைது!

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

0
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.