• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது, சந்தா பணம் செலுத்துவது தொடர்பாக உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு, 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவை மிகவும் முறைப்படி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக, கடந்த ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை புதிய உறுப்பினர்கள் இணைவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு, பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின் அடிப்படையில், 93 புதிய உறுப்பினர்கள் உரிய சந்தா பணத்தைச் செலுத்தி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மார்ச் 06-ஆம் திகதி நடைபெறும் என கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நிர்வாக தெரிவு குறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திலேயே, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொலைபேசி வாயிலாக மற்றுமொரு அறிவிப்பை வழங்கினார்.

சங்க யாப்பின்படி, புதிய உறுப்பினர்கள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரே நிர்வாக தெரிவு இடம்பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மேலும் 42 பேர் புதிதாகச் சந்தா பணம் செலுத்தி சங்கத்தில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த போதிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் அவர்களை இணைக்க முடியாது என தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

முறையான அறிவித்தல் வழங்கப்பட்டு, உறுப்பினர்கள் இணைக்கப்பட்ட பின்னரும் நிர்வாக தெரிவைத் தாமதப்படுத்துவது சங்கத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திட்டமிட்டபடி ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

Related

Tags: Jaffnaprotestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏறாவூர் பகுதியில் ஜஸ் போதைப்பொருளுடன் கைது!

Next Post

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

Related Posts

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!

2026-10-09
ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

2026-10-09
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

2026-10-09
சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளை திருத்த புதிய குழு – ஜனாதிபதி
இலங்கை

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளை திருத்த புதிய குழு – ஜனாதிபதி

2026-10-08
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
இலங்கை

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

2026-10-08
இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!
இலங்கை

இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!

2026-10-08
Next Post
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

0
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

0
இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

0
இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!

0
இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: