• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/16
in உதைப்பந்தாட்டம், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்கும் என்பதை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் கால்பந்து, அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஃபிஃபா உலகக் கிண்ணத்தை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

போட்டியில், ஈரான் தனது மூன்று குழுநிலை ஆட்டங்களையும் அமெரிக்காவில் விளையாட உள்ளது.

பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கிய உடனேயே, ஆசியாவின் சிறந்த அணிகளில் ஒன்றாக 2025 மார்ச்சில் உறுதிசெய்யப்பட்ட உலகக் கிண்ண நுழைவை நிறைவேற்றுவதற்கான ஈரானின் திறன் மற்றும் விருப்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது.

2026 மார்ச் மாதத்தின் முதல் பாதியில், ஈரான் அரசாங்க அதிகாரிகள், தங்கள் அணியால் உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாது என்றும், அமெரிக்காவுக்குப் பயணிக்க முடியாது என்றும், மேலும் ஈரானின் ஆட்டங்களை ஃபிஃபா மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு விதங்களில் தெரிவித்தனர்.

இருப்பினும், ஃபிஃபா அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும், உலகக் கிண்ணத்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில், வொஷிங்டன் டி.சி.யில் புதன்கிழமை CNBC செய்திச் சேவை நடத்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ, 

ஈரானிய அணி நிச்சயமாக போட்டியில் விளையாடுவதற்கு வரும்.

நிச்சயமாக, அதற்குள் நிலைமை அமைதியானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஈரான் போட்டியில் அவசியம் போட்டியில் பங்கெடுக்க வேண்டும்.

அவர்கள் தங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அவர்கள் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்கள். வீரர்கள் விளையாட விரும்புகிறார்கள் என்று கூறினார்.

எதிர்வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் போட்டிக்காக, ஈரானியக் குழுவினர் ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரிசோனாவுக்கு பயணிக்க வேண்டும்.

ஈரான் அணியின் முதல் ஆட்டம் ஜூன் 15 அன்று கலிபோர்னியாவின் இங்கிள்வுட்டில் உள்ள சோஃபி மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது. 

ஜூன் 21 அன்று அதே மைதானத்தில் பெல்ஜியத்தையும், அதைத் தொடர்ந்து ஜூன் 26 அன்று சியாட்டிலில் எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளது.

இப்போட்டியில் ஈரான் முன்னேறினால், அதன் நாக்-அவுட் ஆட்டங்களும் பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடைபெறும்.

Related

Tags: FIFAGianni InfantinoIranWorld Cupஈரான்ஃபிஃபாகியானி இன்ஃபான்டினோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

Next Post

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?
கிரிக்கெட்

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா மகளிர் அணி கிண்ணத்தை பெற மறுத்தது ஏன்?

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

2026-09-14
Next Post
புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.