• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/26
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி நடைபெற்ற விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் ஜனாதிபதி ட்ரம்ப் காயமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நேற்று மாலை வருடாந்த ஊடக கலா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி மேடையில் இருந்த போது, விடுதிக்கு வெளியேயுள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் (Secret Service) உடனடியாக ஜனாதிபதியை மேடையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்தத் தாக்குதலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருப்பினும், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத ஆடை (Bulletproof vest) அவரது உயிரைக் காப்பாற்றியது.

தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், பல ஆயுதங்களுடன் வந்த நபர் ஒருவர் பாதுகாப்புச் சாவடியை நோக்கிப் பாய்ந்ததாகவும், ரகசிய சேவை அதிகாரிகள் அவரைச் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

சந்தேக நபர் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதுடைய கோல் டோமாஸ் ஆலன் (Cole Tomas Allen) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மீது கூட்டாட்சி அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான எத்தனையோ தாக்குதல் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Related

Tags: AmericaDonald TrumpgunshootWashington
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

Next Post

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

Related Posts

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

2026-04-26
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!
இந்தியா

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்
உலகம்

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

மத்தியகிழக்கு போர் – உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

2026-04-26
Next Post
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

இலங்கையில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு: வரலாற்றில் 3-வது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது!

0
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

0
யாழ் பண்ணை பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீர்செய்யுமாறு ரஜீவன்  mp  கோரிக்கை!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மங்களகமவில் சோகம்! காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.