• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

Hanushya P by Hanushya P
2026/04/26
in உலகம், பிரான்ஸ்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் இருந்தாலும், பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை தற்போது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கிரேக்கத்தின் ஏதென்ஸ்  நகரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு முந்தைய நாளில், ஹோர்முஸ் நீரிணை பகுதி இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் முடக்கப்பட்டால், பிரான்ஸ் “எரிசக்தி பற்றாக்குறை காலத்தில்” நுழையக்கூடும் என TotalEnergies நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்திருந்தார். எனினும், அந்த நிலைமை தற்போது அதிகம் சாத்தியமில்லாதது என்றும் மக்ரோன் குறிப்பிட்டார்.

“இவ்வாறான பதற்றமான காலங்களில், அச்சம் மற்றும் பதட்டம் நிலையை மேலும் மோசமாக்கும்,” என ஜனாதிபதி கூறினார். தற்போதைய சூழ்நிலை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் மீண்டும் உறுதி அளித்தார்.

ஆனால், விலை உயர்வின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய மத்திய கிழக்கு மோதலின் காரணமாக, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய வழியாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், யூரோ மண்டலத்தில் அது மார்ச் மாதத்தில் 2.6% ஆக உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் ஏற்றமே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

Related

Tags: Despite the impactfuel shortagePresident Emmanuel Macronwar in the Middle East.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

Next Post

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

Related Posts

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

பிரித்தானியாவில் வெப்ப நிலை சாதனை அளவில்!
இங்கிலாந்து

உக்ரேன் போரில் 23 வயது பிரிட்டிஷ் வீரர் உயிரிழப்பு!

ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் நிதிநிலை குறித்த விசாரணைக்கு 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவு!

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!
அமொிக்கா

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!

2026-05-24
Next Post
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் - பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

0
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

0
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.