• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து மீது தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி,

நபர் ஒருவர் தடி ஒன்றினால் பேருந்தை தாக்கும் விதமாக காணப்படும்  கானொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்தன.

குறித்த சம்பவமானது 2024.05.22 அன்று கலேவெல நகரில் இடம்பெற்ற சம்பவம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காணொளியில் தடி ஒன்றினால் ஆவேசமாக  தாக்கும் நபர், தியசேன்புரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் நடத்துநராக பணியாற்றியவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாகும் பேருந்து, தம்புள்ள டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து என்பது தெரியவந்துள்ளது.

அதே பாதையில், குறித்த நேரத்தில் இவ் இரண்டு பேருந்துகளும் செலுத்தப்பட்டதே இம்  மோதலுக்குக் காரணமாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது. 

தாக்க முயற்சி செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கலேவெல பொலிசாரால்  சம்பவம் தொடர்பாக  ஆவேசமாக நடந்துகொண்ட பேருந்து நடத்துநரை குற்றவியல் மிரட்டல் மற்றும் தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் மறுநாள் கைது செய்துள்ளனர்.

இத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்கும் சேதம் ஏற்படவில்லை. 

சந்தேக நபருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

May be an image of ‎text that says "‎جم 2026.04.28 ගලේවෙල පොලිස් ස්ථානය M SRI LANKA POLICE NEWS N BRIEF GOOD ARREST මෑතකදී වූ සිදුවීමක් මෙන් සමාජ මාධ්‍යයේ සංසරණය වන මෙම අපරාධයේ සැකකරු අත්අඩංගුවට ගෙන වසර දෙකකට ආසන්නයි පුද්ගලික බස් රථයක කොන්දොස්තරවරයෙක් වරද- සාපාරධී බිය ගැන්වීම හා පහරදීමට තැත්කිරීම ل SRI LANKA POLICE READ READMORE MORE Lu‎"‎

Related

Tags: கலேவெலதாக்குதல்பேருந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

Next Post

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

Related Posts

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!
JUST IN

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

2026-09-11
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

2026-09-10
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்
இலங்கை

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

2026-09-10
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!
இலங்கை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

2026-09-10
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்
இலங்கை

பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

2026-09-10
Next Post
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

0
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

0
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.