முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (02) நடந்த மூன்று தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து ...
Read moreDetailsரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38 ...
Read moreDetailsஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் ...
Read moreDetailsவடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாகவே பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மும்பை பொலிஸார் புதன்கிழமை (12) தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் தனது உத்தியோகபூர்வ ...
Read moreDetailsஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் ...
Read moreDetailsஉலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் ...
Read moreDetailsஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் ஜஹாங்கீர்புரியில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை நேற்றைய தினம்(புதன்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஒஸ்மானியா கல்லூரிக்குள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.