• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

Hanushya P by Hanushya P
2026/05/02
in இலங்கை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கம் மற்றும் கனடா – இலங்கை புகைப்படக் கலை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘Beauty of Sri Lanka’  புகைப்படக் கண்காட்சியின் மூன்றாம் கட்டம் நியூயோர்க் நகரில் நடைபெற்றது.

இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அனுசரணையுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் இதனை இணைந்து இந்த கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையின் அழகை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில்Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி இம்முறை ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் அலுவலக பிரதானி கேர்ட்னி ரட்ரே Courtenay Rattray இதில் பிரதம அதிதியாகக் பங்கேற்றிருந்தார்.

இதன்போது இலங்கையின் சிரேஷ்ட புகைப்படக் கலைஞர்களின் விருது வென்ற பல புகைப்படங்கள்,  நாட்டின் எழிலை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வெளிநாட்டுத் தூதுக்குழுக்களின் பிரதிநிதிகளிடமிருந்து இந்த புகைப்படக் கண்காட்சிக்கு இதன்போது பெரும் வரவேற்பு கிடைத்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கிய பங்களிப்பிற்காக, அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கத்தின் தலைவர் சூரிய பெரேரா உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படக் கண்காட்சிக்கு இணையாக ‘பூமியைக் காப்போம்’ எனும் தலைப்பிலான சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தக் கண்காட்சித் தொடரின் இறுதி நிகழ்வு இன்று (2) வொஷிங்டன் டி.சி நகரில் நடைபெறவுள்ளது.

Related

Tags: American-Sri Lankan Photographic Societyphotography exhibitionthird edition of the 'Beauty of Sri Lanka'
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

Next Post

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

Related Posts

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.
இலங்கை

2026-05-02

நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!
இலங்கை

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

2026-05-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

2026-05-02
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா
இலங்கை

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
Next Post
வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

0
நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

0
கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும்  மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

0
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

0
ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ட்ரம்ப் அதிருப்தி: ஈரான் நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.