• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

கனமழை காரணமாக முன்னதாக உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில், கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக, நீல்வலா ஆறு, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகல ஓயா போன்ற ஆற்றுப் படுகைகளில் தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசணத் திணைக்களத்தின் நீரியல் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.

எனினும், வரும் நாட்களில் குறித்த ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் மழைப் பொழவு அதிகம் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதனால், தற்போதைய இந்த நீர்மட்டக் குறைவு தற்காலிகமானதாக இருக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.

இதனிடையே, நாட்டின் 73 பெரிய நீர்த்தேக்கங்களில் 18 தற்போது நிரம்பி வழிகின்றன, அதே நேரத்தில் 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் நீரை வெளியேற்றி வருகின்றன.

Related

Tags: நீர் மட்டம்நீர்ப்பாசனத் திணைக்களம்மழைப் பொழிவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

Next Post

ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

Related Posts

ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-05-14
இலங்கை

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

2026-05-14
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

2026-05-14
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அளிக்குமாறு உத்தரவு!

2026-05-14
ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!
இலங்கை

ஏறாவூர் ஐயங்கேணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

2026-05-14
Next Post
ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

ஈரான் - இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

0
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

0

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

0
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

0
ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

2026-05-14
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

2026-05-14

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

2026-05-14
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

2026-05-14
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா தலங்களுக்கு வரும் காதலர்களை அச்சுறுத்திய நபர்கள் கைது!

2026-05-14

Recent News

ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு!

2026-05-14
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

2026-05-14

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

2026-05-14
தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

2026-05-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.