• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ் நிலையில் சாட்சியம் அளிக்க முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10 ஆம் திகதி  யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012 ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோட்டாபய  ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.

பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோட்டாபய  ராஜபக்ஷ தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகளின் போது, கோட்டாபய  ராஜபக்ஷ நிகழ்நிலை (online) ஊடாக தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை அடுத்த, கோட்டாபய  ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்ய மன்று அனுமதித்துள்ளது. 

Related

Tags: Gotabaya RajapaksaKugan MurugananthanLalith Weerarajகுகன் முருகானந்தன்கோட்டாபய ராஜபக்ஷநீதிமன்றம்லலித்குமார் வீரராஜ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

Next Post

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

Related Posts

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!
இலங்கை

2026-06-02

2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க நன்கொடை ஹெலிகொப்டர்கள்! 

முன்பள்ளி சிறுவர்கள் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பில் நீதிமன்ற மறுஆய்வைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்!
இங்கிலாந்து

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!
இங்கிலாந்து

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

2026-06-02
Next Post
பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

0
லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

0
அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

0
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

0
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க நன்கொடை ஹெலிகொப்டர்கள்! 

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க நன்கொடை ஹெலிகொப்டர்கள்! 

0
பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

2026-06-02
லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

2026-06-02
அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

2026-06-02
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

2026-06-02
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க நன்கொடை ஹெலிகொப்டர்கள்! 

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க நன்கொடை ஹெலிகொப்டர்கள்! 

2026-06-02

Recent News

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

2026-06-02
லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

லலித் – குகன் வழக்கில் கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

2026-06-02
அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

2026-06-02
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

2026-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.