• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/11
in இலங்கை, பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கணிக்கப்பட்ட எல் நினோ (El Niño ) காலநிலை இலங்கையைத் தாக்கினால், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை விநியோகிப்பது கூட அவசியமாகலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக, 

எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக இருக்கக்கூடும்.

இது நாட்டின் முக்கிய நீர் ஆதாரங்கள் வற்றிப்போகும் அபாயங்களை ஏற்படுத்தும்.

நீடித்த வறட்சி ஏற்பட்டால், தற்போதுள்ள அதனை எதிர்கொள்ள தம்மிடம் தற்போதுள்ள வளங்கள் போதுமானதாக இருக்காது.

குறிப்பாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடம் அவசரகால விநியோகத்திற்காகக் குறைந்த எண்ணிக்கையிலான தண்ணீர் பவுசர்களே உள்ளன.

இந்த எல் நினோ நிலை, நீர் ஆதாரங்களை வற்றச் செய்து, தண்ணீர் பெறுவதற்கான வழிகள் எதுவும் இல்லாமல் செய்துவிடும். 

நாம் கடல்நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டியிருக்கும் – என்றார்.

இதற்கிடையில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவான எல் நினோ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் வானிலை ஆய்வு நிலையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதன் விளைவாக, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மழைப்பொழிவு கடுமையாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு வறட்சி நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், குடிநீர் விநியோகம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பசிபிக் பெருங்கடலில் இயல்பை விட அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலையால் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வான எல் நினோ, உலகளாவிய வானிலை முறைகளை சீர்குலைத்து, இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களில் மழைப்பொழிவைக் குறைத்து, கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: El Niñoseawater purificationஎல் நினோ அச்சுறுத்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

Next Post

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!

Related Posts

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-08-06
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

2026-08-06
Next Post
சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

0
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.