• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/06
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதி விவகாரம் குறித்து பலாலி பொலிசார் தாக்கல் செய்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகளான வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பிரதேச சபையின் வீதியான பவானி வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடை தொடர்பாக பிரதேச சபைகள் கட்டளை சட்டத்தின் 59வது பிரிவின் கீழ் பிரதேச சபையினால் அறிவித்தல் ஒன்று செய்யப்பட்டது.

அந்த அறிவித்தலானது சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கடந்த மே 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் 81வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் பிரதிவாதிகளாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அதே பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிடப்பட்டனர்.

குறித்த இருவரும் நியதிச் சட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் உள்ளவர்கள்.

ஒரு பகிரங்க அதிகார சபையினால் எடுக்கின்ற தீர்மானமானத்தை எழுத்தாணை வழக்கு ஒன்றின் மூலமே கேள்விக்கு உட்படுத்துகின்ற முடியும்.

அதாவது வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்திலேயே இது தொடர்பான வழக்கினை தாக்கல் செய்ய முடியும்.

பொலிசாரும் ஒரு அரச திணைகளத்தை சார்ந்தவர்கள். ஒரு அரச திணைக்களம் இன்னொரு அரச திணைக்களத்துக்கு எதிராக 81வது பிரிவின்கீழ் நியதி சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வழக்கினை கொண்டுவர முடியாது என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில். அது தொடர்பான கட்டளைக்காக வழக்கானது தவணையிடப்பட்டது.

அந்த வகையில் அது தொடர்பான கட்டளையானது இன்றைய தினம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. அதாவது சமாதான குலைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரத்தை, வழக்கு தொடுநரான பலாலி பொலிசார் முன்வைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து பிரதிவாதிகள் இதுவரையும் நீதிமன்றமானது வழக்கிலிருந்து விடுவித்தது.

Related

Tags: Jaffnasrilanka newsvalikamam
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

Next Post

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

Related Posts

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-08-06

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு!

2026-08-06
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!
இலங்கை

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

2026-08-06
சலேவின் மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டன!

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-08-06
Next Post
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

0
நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

0
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு!

0
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-08-06
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

2026-08-06
நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

2026-08-06
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு!

2026-08-06
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

2026-08-06

Recent News

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-08-06
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி பவானி வீதி திறப்பு விவகாரம் – பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

2026-08-06
நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது – ஐக்கிய தேசியக் கட்சி

2026-08-06
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு!

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.