• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மான்செஸ்டர் பாடசாலை கத்திகுத்து: 14 வயது சிறுமி மீது மூன்று குற்றச்சாட்டுகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/12
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மான்செஸ்டர் (Manchester) நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடந்த கத்தித் தாக்குதலைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி மீது மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பிளாக்லி (Blackley) பகுதியில் உள்ள பிளான்ட் ஹில் (Plant Hill ) சாலையில் அமைந்துள்ள கோ-ஆப் அகாடமியில் நடந்த இந்த தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் மற்றும் 27 வயதுடைய ஆண் ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழும் சந்தேக நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை இன்று (12) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இது தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஆனால், தற்போது வரை இது ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்படவில்லை என கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்த சிறுவர்களும், ஊழியரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை முடிவடைந்து அங்கிருந்து வெளியேறியதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: Manchesterschool stabbingகத்திகுத்துமான்செஸ்டர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்திய மேற்கிந்தியத்தீவுகள் அணி!

Next Post

ஈரான் போரின் தாக்கத்தால் ஏப்ரலில் சரிந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
Next Post
ஈரான் போரின் தாக்கத்தால் ஏப்ரலில் சரிந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்!

ஈரான் போரின் தாக்கத்தால் ஏப்ரலில் சரிந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்!

எதிர்க்கட்சியின் கடிதம் சபாநாயகரிடம் கையளிப்பு

வருண ஜயசுந்தர விவகாரத்தில் கைது நடவடிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.