• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

Hanushya P by Hanushya P
2026/06/12
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மைக்காலமாக கடலரிப்பு தீவிரமடைந்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னரே அம்பாறை மாவட்டத்தின் பல கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு வேகமடைந்துள்ளதாக பரவலாகக் கருத்து நிலவிவரும் நிலையில் கடலரிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் சந்தேகம் வெளியிட்டார்.

குறிப்பாக காரைதீவு கடற்கரையில் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் பெருமளவிலான பாறாங்கற்கள் குவிக்கப்பட்ட போதிலும் அவை இதுவரை கடலுக்குள் இடப்படவோ அல்லது கல்லணை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவோ இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்து மயானமும் மாளிகைக்காடு மையவாடிம் கடலரிப்பில் காவு கொள்ளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை நிந்தவூர் சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட அயல்பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு பாறாங்கற்கள் கடலில் இடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தாம் இப்பிரச்சினையை முன்வைத்ததாக தவிசாளர் குறிப்பிட்டார். எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவிடமும் பல தடவைகள் இப்பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தபோதும் காரைதீவு கடலரிப்பு பிரச்சினை தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும்இ கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ள பாறாங்கற்கள் இன்னமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் காரைதீவு கடற்கரை நாளுக்கு நாள் கடலால் அரிக்கப்பட்டு வருவதால் கரையோர மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் பல குடும்பங்கள் நிரந்தர அச்சத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மாளிகைக்காடு மையவாடி பகுதியும் கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடலரிப்பினால் மையவாடி முழுமையாக காவுகொள்ளப்பட்ட நிலையில் அதனை சீரமைப்பதற்காக மண் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும்இ இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

இதன் காரணமாக மாளிகைக்காடு பகுதி மக்கள் தங்களது ஜனாஸாக்களை சொந்த மையவாடியில் நல்லடக்கம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதுடன் அண்மைய கிராமங்களின் மையவாடிகளை நாட வேண்டிய அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே காரைதீவு கடற்கரை பாதுகாப்பு திட்டம் குவிக்கப்பட்டுள்ள பாறாங்கற்களை உடனடியாக கடலுக்குள் இடுதல் கல்லணை அமைத்தல் மற்றும் மாளிகைக்காடு மையவாடி சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனும் பிரதேச மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Related

Tags: Ampara districtChairman S. Baskarancoastal areasKaraitivu Pradeshiya Sabha
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

Next Post

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கை

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !
இலங்கை

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.