• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/12
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரேனும் ரஷ்யாவும் வியாழக்கிழமை (11) இரவு முழுவதும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன. 

இந்த தாக்குதல்களில் உக்ரேன், ரஷ்யாவின் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பகுதியைக் குறிவைத்த நிலையில், ரஷ்யா உக்ரேனின் ரயில் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் மத்திய டாடர்ஸ்தான் (Tatarstan ) பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது உக்ரேன் நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்தனர்.

அதேநேரம், உக்ரேனின் சுமி (Sumy) பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய வாரங்களில் உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய பெரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 

அதேநேரத்தில், ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீதான தொலைதூர ஆளில்லா விமானத் தாக்குதல்களை உக்ரேன் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல்கள் கிரிமியா மற்றும் பிற இடங்களில் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: drone strikesRussiaUkraineஉக்ரேன்டாடர்ஸ்தான்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

Next Post

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

Related Posts

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!
இலங்கை

2026-06-12
லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!
உலகம்

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!
இந்தியா

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

எதிர்க்கட்சியின் கடிதம் சபாநாயகரிடம் கையளிப்பு

ஈரான் போரின் தாக்கத்தால் ஏப்ரலில் சரிந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்!
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் ஏப்ரலில் சரிந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்!

2026-06-12
Next Post
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை!

0
ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

ரஷ்யாவும், உக்ரேனும் இரவு முழுவதும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

0
ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

0
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.