• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

Hanushya P by Hanushya P
2026/06/13
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்  சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த   குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில்   விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள்   இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன்  காரைதீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் குறித்த விசாரணையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய  , அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்லில்   அக்கரைப்பற்று   பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண  நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும் இச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான  காரைதீவு 1 பிரிவு  மாதவி வீதியைச் சேர்ந்த  சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர்  முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என்பவர் ஆவார்.அத்துடன் உயிரிழந்த குடும்பஸ்தரின்  சடலமானது அண்மையில் நல்லடக்கத்திற்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் இருந்து   பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: family dispute is ongoing.family memberincidentTwo police sergeants
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

Next Post

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

Related Posts

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு
இலங்கை

2026-06-13
பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!
இலங்கை

பல பகுதிகளிலும் இன்றும் மழை

2026-06-13
செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

2026-06-12
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
இலங்கை

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
Next Post
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

0
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

0
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

0
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

0
ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

0
லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

2026-06-13
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

2026-06-13
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

2026-06-13
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

2026-06-13
ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

2026-06-13

Recent News

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

2026-06-13
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

2026-06-13
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

2026-06-13
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

2026-06-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.