• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/16
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனமான ‘தேம்ஸ் வாட்டர்’ (Thames Water) நிறுவனத்தைக் கடன்காரர்களின் நிதி உதவியுடன் மீட்பதற்கான 10 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இந்நிறுவனம் மீண்டும் தற்காலிகமாக அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நிறுவனத்தின் கட்டுப்பாட்டைத் தங்களது கைகளில் எடுக்க முயலும் கடன் வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பிடம் இருந்து, நுகர்வோருக்குச் சாதகமான மேலும் சில கடுமையான நிபந்தனைகளைப் பெற்றுக்கொள்ளப் பிரித்தானிய சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தீவிரமாக முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த மீட்புத் திட்டத்தை அரசாங்கம் ஏன் எதிர்க்கிறது மற்றும் இதில் உள்ள பலவீனங்கள் என்ன என்பது குறித்த முழுமையான விளக்கங்களை, சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உத்தியோகபூர்வமாக விளக்கியுள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

Next Post

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

Related Posts

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இலங்கை

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2026-06-16
Next Post
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

0
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

0
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.