• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/23
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்களால் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு இன்று (23) கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த கடிதம் இலங்கையிலுள்ள பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதியான அப்போஸ்தலிக்க நுன்சியோ ஆயரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது, ​​உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில்
அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, சுரேஷ் சலே தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சில ஆயர்கள் ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்துக்களை வெளியிட்டிருந்த ஒரு சூழ்நிலையில் சுரேஷ் சலேயின் குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related

Tags: srilanka newsSuresh Salley
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

Next Post

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-06-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் 'அழியாத மை' பூசும் நடைமுறை நீக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

0
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

0
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

0
சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

2026-06-23
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-06-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-06-23
சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

2026-06-23

Recent News

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

2026-06-23
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-06-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-06-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.