• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்

‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்

Hanushya P by Hanushya P
2026/06/26
in சினிமா
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னட நடிகர் Darshan Thoogudeepa மற்றும் அவரது மனைவி Vijayalakshmi Darshan ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை Karnataka High Court நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

‘BOSS’ என்ற கன்னட திரைப்படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியிருந்த இடைக்காலத் தடையை நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான Siri Productions சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி விவேக் சுப்பா ரெட்டி, திரைப்படம் ஜூன் 30ஆம் திகதி வரை வெளியிடப்படாது என நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

‘‘BOSS’ திரைப்படம் தன்னைச் சுற்றியுள்ள ரேணுகாசுவாமி கொ*லை வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் தர்ஷன் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து மார்ச் மாதம் பெங்களூரு நீதிமன்றம் திரைப்பட வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

பின்னர் மே 2ஆம் திகதி அந்தத் தடையை நீக்கியதால், திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைத்தது. இதனை எதிர்த்து தர்ஷன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

திரைப்படத்தின் டீசர் மற்றும் ஒரு நிமிட முன்னோட்டக் காட்சி,  ரேணுகாசுவாமி கொ*லை வழக்கின் சம்பவங்களுடன் ஒற்றுமை கொண்டுள்ளதாகவும், இது தனது பெயருக்கும் நீதியான விசாரணை உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தர்ஷன் தரப்பு தெரிவித்துள்ளது.

33 வயதான ரேணுகாசுவாமி கொ*லை வழக்கில் தர்ஷன்,  நடிகை Pavithra Gowda உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும்,  இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை

Related

Tags: appeal filedDarshan ThoogudeepaKarnataka High Court
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லொகு பெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு – ஜூலை 10 வரை விளக்கமறியல்

Next Post

ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

Related Posts

கயிறு –  தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு
சினிமா

கயிறு – தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு

2026-08-10
மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!
சினிமா

மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!

2026-08-05
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து
சினிமா

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 
சினிமா

டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 

2026-08-04
‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்
சினிமா

“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்

2026-07-30
Next Post
ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.