• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/01
in சினிமா, பல்சுவை
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கி 2018 இல் வெளியான திரைபடம் `காளிதாஸ்’.

இதன் இரண்டாம் பாகத்தையும் இதே கூட்டணி அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உருவாக்கினார்கள்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியானது.

இந்தப் படத்துக்கு சர்வதேச அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28 ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது.

சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 திகதி வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன.

உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருக்கிறது.

Related

Tags: barathCinemakalidhaas 2
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

Related Posts

‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!
உலகம்

2026-07-01
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!
சினிமா

‘ஜெய் பீம்’ பட கூட்டணி மீண்டும் இணைப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

வாரணாசி படப்பிடிப்பு குறித்து ராஜமௌலி முக்கிய அப்டேட்!

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

2026-06-30
அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

0
பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

0
யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக   முன்னாள் கலைப்பீடாதிபதி வழக்கு பதிவு!

iPhone-உடன் இணையும் புதிய வசதியுடன் Samsung Galaxy Ring 2

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.