• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

Hanushya P by Hanushya P
2026/07/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1373.7 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.

வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட இது கூடுதலானது என சுங்க ஊடகப் பேச்சாளரும்,  சிரேஷ்ட சுங்க பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

முதல் 6 மாதங்களுக்கு சுங்கத் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கு 1>060.5 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் திணைக்களம் அந்த இலக்கைத் தாண்டி 313 பில்லியன் ரூபா மேலதிக வருவாயை ஈட்டியுள்ளது.

இவ்வருடத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த வருமான இலக்கு 2>206 பில்லியன் ரூபாவாகும். இந்நிலைமையின் கீழ் கடந்த வருடம் ஈட்டப்பட்ட சாதனை அளவிலான 2.5 ட்ரில்லியன் ரூபா ஒட்டுமொத்த வருமானத்தையும் இவ்வருடத்தில் தாண்டிச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாதத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வருமான இலக்கு 192.4 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன்> அதன் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 31 பில்லியன் ரூபா வருவாயை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.

எவ்வாறாயினும் மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக  அத்துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் சற்றுக் குறைவு காணப்படுவதாக சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: 1373.7 billion rupeesearned a revenueSri Lanka Customs Department
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

Next Post

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

Related Posts

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு
இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

2026-07-04
வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்
இலங்கை

வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

2026-07-04
காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை

2026-07-04
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
இலங்கை

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

2026-07-03
வசந்த கரன்னாகொடவுக்கு பிணை – நீதிமன்றம் உத்தரவு
இலங்கை

வசந்த கரன்னாகொடவுக்கு பிணை – நீதிமன்றம் உத்தரவு

2026-07-03
ஹரக் கட்டா விவகாரம்: ரகித உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை

ஹரக் கட்டா விவகாரம்: ரகித உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-07-03
Next Post
அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

0
அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

0
சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

0
வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

0
வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

0
கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

2026-07-04
அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

2026-07-04
சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

2026-07-04
வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

2026-07-04
வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

2026-07-04

Recent News

கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

கேப் வெர்டேவை வீழ்த்திய அர்ஜென்டினா!

2026-07-04
அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆம் ஆண்டு விழா

2026-07-04
சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

2026-07-04
வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

2026-07-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.