• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜப்னா கிங்ஸுக்கு அதிர்ச்சி; உரிமையாளருடனான ஒப்பந்தம் இரத்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/24
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) மற்றும் லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளரான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப் (IPG) ஆகியவை, ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்போர்ட்ஸ் கம்யூனுடனான (Sports Commune) உரிம ஒப்பந்தத்தை வியாழக்கிழமையன்று (23) இரத்து செய்தன.

ஒப்பந்தத்தின்படி உரிமையாளர் (franchisee) தனது நிதிசார் கடமைகளை நிறைவேற்ற இயலாத நிலையிலேயே இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

Sports Commune நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் நிதியை வழங்கத் தவறியதால், ஜூலை 22 அன்று நடைபெற்ற போட்டியின்போது வீரர்கள் தங்கள் ஜெர்சிகளில் இருந்த ஸ்பான்சர் லோகோக்களை கருப்பு நிற டேப் மூலம் மறைத்துக்கொண்டு களமிறங்கியதாக Cricinfo செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும், வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.

அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மன்ஜோத் கல்ரா, கடந்த வாரம் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலங்கை விளையாட்டுத் துறை விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சிக்கல் ஏற்பட்டது. 

Lanka Premier League (LPL) franchise Jaffna Kings team co-owner Manjot Kalra (L) is taken to court after being arrested by the Sri Lanka Sports Investigation Unit.

ஊடகச் செய்திகளின்படி, மற்றொரு இணை உரிமையாளரான மயங்க் கோயல், இலங்கைக்கு வந்த பின்னர் அவரைத் தொடர்புகொள்ளவோ ​​அல்லது கண்டுபிடிக்கவோ முடியவில்லை.

தற்சமயம் நான்கு முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள அணி தொடர்பான அனைத்து உரிமைகளும் இப்போது IPG மற்றும் SLC ஆகியவற்றிடம் திரும்பியுள்ளன.

இவையே அந்த அணியின் முழுமையான செயல்பாட்டு நிர்வாகத்தையும் மேற்கொள்ளவுள்ளன.

நிதி மற்றும் ஒப்பந்த விதிமீறல்கள் காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் போட்டி அமைப்பாளர்களான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குழு ஆகியவை தங்கள் உரிமையை இரத்து செய்த போதிலும், ஜப்னா கிங்ஸ் அணி 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து பங்கேற்கும்.

Related

Tags: Jaffna KingsLanka Premier LeagueSLCஇன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப்ஜப்னா கிங்ஸ்ஸ்ரீலங்கா கிரிக்கெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!

Next Post

தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி; சிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்திய இந்தியா!

Related Posts

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உலகம்

2026-07-24
குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !

யோஷிதவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு நேரடி நாக்-அவுட் வாய்ப்பு! 
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு நேரடி நாக்-அவுட் வாய்ப்பு! 

2026-07-24
கொழும்பு கோட்டை – தலைமன்னார் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும்!

பிள்ளையானுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!
இலங்கை

பிள்ளையானுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-07-24
Next Post
தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி; சிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்திய இந்தியா!

தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி; சிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்திய இந்தியா!

100 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை; பங்குச் சந்தைகள் சரிவு!

உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

அர்ச்சுனா ராமநாதனுக்கு பிடியாணை உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

0
செம்மணி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – ஆகஸ்ட் 4 முதல் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் தெற்கு மாகாண பிரதம செயலாளர் கைது!

0
கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.