• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் திட்டம்

Hanushya P by Hanushya P
2026/07/24
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, இந்த முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவசர மறுஆய்வு ஒன்றை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்களையும், சிறைச்சாலை நிர்வாகத்தின் நிலைமையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட திட்டத்தின் படி, சாதாரண குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகள் தற்போது 40 சதவீத சிறைத் தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக, 33 சதவீத தண்டனையை நிறைவு செய்தவுடன் விடுவிக்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டது. அதேவேளை, கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் தற்போது 66 சதவீத தண்டனையை அனுபவித்த பின்னர் விடுவிக்கப்படும் நடைமுறைக்குப் பதிலாக, 50 சதவீத தண்டனையை நிறைவு செய்ததும் விடுதலை செய்யும் யோசனையும் இடம்பெற்றிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் சாலி ஜேம்சன், சிறைச்சாலை அமைப்பும் குற்றவியல் நீதி அமைப்பும் அதற்கேற்ப செயல்படக்கூடிய வகையில், விரைவான மற்றும் காலதாமதமற்ற பதில் வழங்கப்படும் என்றார்.

மேலும், இந்த மறுஆய்வு சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான துல்லியமான காலக்கெடுவை நீதி அமைச்சர் இதுவரை அறிவிக்கவில்லை.

பொதுமக்களின் பாதுகாப்பு, சிறைச்சாலைகளின் நெரிசல் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பின் செயல்திறன் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related

Tags: New Prime Ministerprison administration.Public Safetyukurgent review
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டனில் இருந்து வடக்கிற்கு அதிகாரம்! “No.10 North” மூலம் புதிய அத்தியாயம்

Next Post

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

Related Posts

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உலகம்

2026-07-24
குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !

பிரான்சில் காட்டுத்தீ கொடூரம்: தீபகற்பம் முழுவதும் காலி, படகுகளில் தப்பும் மக்கள்! 

அமெரிக்காவில் விமான விபத்து – 11 பேரின் நிலை என்ன?
அமொிக்கா

அமெரிக்காவில் விமான விபத்து – 11 பேரின் நிலை என்ன?

2026-07-24
லண்டனில் இருந்து வடக்கிற்கு அதிகாரம்! “No.10 North” மூலம் புதிய அத்தியாயம்
இங்கிலாந்து

லண்டனில் இருந்து வடக்கிற்கு அதிகாரம்! “No.10 North” மூலம் புதிய அத்தியாயம்

2026-07-24
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!
அமொிக்கா

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

2026-07-24
Next Post
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

டெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தான் –  480க்கும் மேற்பட்ட  சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்!

டெல்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தான் - 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

முறையாக இறந்த சடலங்களை செம்மணியில் அடக்கம் செய்வதில்லை - வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

0
செம்மணி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – ஆகஸ்ட் 4 முதல் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் தெற்கு மாகாண பிரதம செயலாளர் கைது!

0
கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.