• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சங்கானை பிரதேச செயலகம் கோரிக்கை – நிராகரித்தது வலி மேற்கு பிரதேச சபை!

Hanushya P by Hanushya P
2026/07/24
in இலங்கை, வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன தரிப்பிடம் மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம் முன்வைத்த கோரிக்கையை வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிராகரித்துள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் நேற்றைய மாதாந்த அமர்வில் குறித்த விடயம் தொடர்பான கோரிக்கை ஒன்றை பிரதேச செயலகம் விடுத்துள்ளதாக தவிசாளர் ஜயந்தனால் பிரஸ்தாபிக்கப்பட்டு அது தொடர்பாக சபை உறுப்பினர்கள் கருத்தை கோரியிருந்தார்.

இதன்போது குறித்த பேருந்து நிலைய வளாகம் வலி மேற்கு பிரதேச சபையின் ஆதனமாக இருப்பதனால் அவ்வளாகத்தினுள் பேருந்து நிலையத்துடன் அம்மாச்சி உணவகமும் இயங்கி வருகின்றன.

இதே நேரம் ஆலயம் ஒன்றும் இவ்வளாகத்துக்குள் இருக்கும் நிலையல் பிரதேச செயலகத்திற்குச் செல்வதற்கான ஒரு வாயிலும் இருக்கின்றது.

மறுபுறம் முச்சக்கர வண்டி தரிப்பிடமும் இருக்கும் நிலையில் பிரதேச செயலகம் தமது சேவை பெறுநர் வருகைக்கான ஒரு வீதி அமைக்கவும் வரும் சிறு வாகனங்களை தரித்து நிறுத்துவதற்குமான கொட்டகை ஒன்றும் அமைப்பதற்கான அனுமதியை பிரதேச சபையிடம் கோரியுள்ளது.

ஆனால் குறித்த நிலப்பரப்பில் பிரதேச சபைஇ தூர நோக்குள்ள மக்கள் நலன்சார் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனிலை ஒருபுறமிருக்க ஆலயத்தின் முன் பகுதியாகவும் குறித்த இடம் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சபையின் ஆளுகை இந்த கையளிப்பூடாக எதிர்காலத்தில் இல்லாது போகும் நிலை வருவதற்கான ஏது நிலை இருக்கின்றது என பல விடையங்களை சுட்டிக்காட்டிய உறுப்பினர் செல்வக்குமார் சபைக்குரிய ஆதனமாக இருக்கும் ஒன்றை இன்னொரு அரச நிறுவனத்தின் வாகன தரிப்பிடத்திற்காக வழங்குவதையோ அவ் நிறுவனத்துக்குச் செல்வதற்கான வீதியை அமைப்பதற்கான அனுமதியையோ வழங்குவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.

மறுபுறம் குறித்த சபையின் முன்னாள் தவிசாளரும் இந்நாள் உறுப்பினருமான திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்இஇரு நிறுவங்கள மக்களுக்கான சேவை வழங்கும் ஒன்றாக இருக்கும் நிலையில் போக்குவரத்தை முன்னெடுக்கும் வீதியை அமைக்க இணக்கப்பாடு செய்ய முடியும் என்றும் அதுவும் எழுத்து மூலமாக அல்லாமல் ஒரு சமரச இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் மேலும் பல சபையின் உறுப்பினர்கள் குறித்த நிலப்பரப்பை பிரதேச செயலகத்துக்கு வழங்க முடியாது என்றும் தற்போது நடைமுறையில் எவ்வாறு இருக்கின்றதோ அதன்பிரகாரம் தொடர்ந்தும் செயற்படுவதே சிறந்தது என்றும் வலியுறுத்தினர்.

இன்னிலையில் சபையின் உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு அனுமதியளிக்க விரும்பாமையால் தொடர்ந்தும் தற்போதுள்ள நடைமுறையின் அடிப்படையில் குறித்த செயற்பாடுகள் தொடரும் என சபையில் தீர்மானிக்கப்பட்டதுடன் பிரதேச செயலகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

Related

Tags: e Sanganai Bus Station Complex.RequestValigamam WestValigamam West Divisional Council
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிள்ளையானுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

Next Post

அமெரிக்காவில் விமான விபத்து – 11 பேரின் நிலை என்ன?

Related Posts

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!
ஆசிரியர் தெரிவு

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

2026-09-09
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
இலங்கை

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு!

2026-09-09
பல நெடுஞ்சாலைகளுக்கான பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க திட்டம்!
இலங்கை

பல நெடுஞ்சாலைகளுக்கான பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க திட்டம்!

2026-09-09
Next Post
அமெரிக்காவில் விமான விபத்து – 11 பேரின் நிலை என்ன?

அமெரிக்காவில் விமான விபத்து – 11 பேரின் நிலை என்ன?

பிரான்சில் காட்டுத்தீ கொடூரம்: தீபகற்பம் முழுவதும் காலி, படகுகளில் தப்பும் மக்கள்! 

பிரான்சில் காட்டுத்தீ கொடூரம்: தீபகற்பம் முழுவதும் காலி, படகுகளில் தப்பும் மக்கள்! 

கொழும்பு கோட்டை – தலைமன்னார் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும்!

கொழும்பு கோட்டை - தலைமன்னார் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

0
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

0
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

0
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

0
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

2026-09-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.