• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

Hanushya P by Hanushya P
2026/08/06
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ ஆடிக் கார்த்திகை நன்னாளான இன்று தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது.

காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன்நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் வந்து தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்குஇ முருகப்பெருமானுக்காக எடுத்துவரப்பட்ட நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் சென்றது.

அந்த மங்கள நிகழ்வின் மூலம் ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ காண்பிய விரிப்புக் காண்டது.
இந்த நிகழ்வில் முருகனடியவர்கள் வடமாகாண ஆளுனர்,  யாழ் மாநகர முதல்வர் ,  யாழ் மாநகர ஆணையாளர்,  வடமாகாண பிரதி பிரதம செயலாளர், என பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: decorative archway 'Deivendra Muhurtham.further enhanceNallur Sri Kandaswamy Temple
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

Next Post

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

Related Posts

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

2026-08-06

இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்
இலங்கை

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

2026-08-06
உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!
இலங்கை

பரீட்சை காலத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க 5 தொலைபேசி எண்கள்!

2026-08-06
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மீதான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!

ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!
இலங்கை

ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

2026-08-06
Next Post
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

0
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

0
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

0
இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

0
உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

பரீட்சை காலத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க 5 தொலைபேசி எண்கள்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

2026-08-06
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

2026-08-06
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

2026-08-06
இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

2026-08-06
உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

பரீட்சை காலத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க 5 தொலைபேசி எண்கள்!

2026-08-06

Recent News

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை

2026-08-06
அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த இந்திய மீனவர்கள் மீட்பு!

2026-08-06
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

2026-08-06
இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.