• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் விபத்தில் ஒருவர் பலி

காணாமல்போன வைத்தியர் சடலமாக மீட்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பதுளை வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த வைத்தியரின் சடலம், மஹியங்கனைப் பகுதியிலுள்ள மபகடவெவ (Mapakadawewa) பகுதி அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (23) முதல் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீகஹகியுல (Meegahakiula) பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கமராக்களில், குறித்த வைத்தியரின் கார் மஹியங்கனையை நோக்கிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொடர் விசாரணையில், பதுளை – மஹியங்கனை கால்வாய் வீதியில் அமைந்துள்ள 17-வது மைல் கல் பகுதிக்கு அருகிலுள்ள மபகடவெவ பகுதியில், நேற்று இரவு அந்த வைத்தியரின் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

Related

Tags: #DOCTORbadullaபதுளைவைத்தியர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

Next Post

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

Related Posts

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை
இலங்கை

2026-08-24

ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது
இலங்கை

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

2026-08-24
“இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; ” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர்
அம்பாறை

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது
இலங்கை

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

2026-08-24
Next Post
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

0
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

0
யாழ் விபத்தில் ஒருவர் பலி

காணாமல்போன வைத்தியர் சடலமாக மீட்பு!

0
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

0
காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

0
செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

2026-08-24
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

2026-08-24
யாழ் விபத்தில் ஒருவர் பலி

காணாமல்போன வைத்தியர் சடலமாக மீட்பு!

2026-08-24
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.